S
“Great Jolly boy” S.V.Ramani interview in “Raj TV” on 15-2-2011 about Indian culture.
S.V.Ramani during his interview in “Raj TV” News channel on
15-5-2011 has explained about Indian Culture, and told during the invasion of Afghan emperors, the Hindu Temples in India were ransacked and the God ideals were buried under the steps of Masjids in Delhi.













Click Here and get suitable Matrimonial Match
immediately.











Mahakavi Bharathi songs created patriotism in the mind of
Indians.



மகா கவி பாரதியின் பாடல்கள் இந்திய மக்கள் உள்ளங்களிலே


விடுதலை உணர்வைத்
தூண்டியது
.











The Portuguese destroyed the Kapleeswarar
Temple at ChennaiSan Thome and
built a church.
Click Here and get suitable Matrimonial Match
immediately.

தமிழில் செய்திகளை படியுங்கள்

கூகிள் அன்றாட தமிழ் செய்திகளை தெரிந்து கொள்ள
தமிழ் நாடு வரை படத்தின் மேல் க்ளிக் செய்யவும் .

சென்னையைச் சுற்றிப் பார்க்கவேண்டுமா? படத்தின் மேல் க்ளிக் செய்யவும்.

Let us learn Tamil,English,Kannada,Telungu,Malayalam and Urudu and also teach our children. .


Mahakavi Bharathi songs created patriotism in the mind of Indians.

மகா கவி பாரதியின் பாடல்கள் இந்திய மக்கள் உள்ளங்களிலே
விடுதலை உணர்வைத் தூண்டியது.


கலைஞர் நூறாண்டுகள் வாழ்வார்.. எஸ்.வி.ரமணியின் வாழ்த்துரை.


Great
jollyboy Videos gives great entertainment.
Please
visit and know the truth about the world.

Full Web Building TutorialsALL FREE!
Quick and Easy Learningclick on the piucture.

வியாழன், 30 ஜூலை, 2009

தமிழக முதல்வர் ஜாதி வெறியைத் தூண்டலாமா?

தமிழக முதல்வர் ஜாதி வெறியைத் தூண்டலாமா?


தமிழக முதல்வராக அரசு பதவியில் இருக்கும் கலைஞர் கருணாநிதி, இந்திய அரசியல் சட்ட அமைப்பு விதிகளை பாதுகாத்து, விதிகளை மீறுவோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் நிலையில் உள்ளார். அவரே தனது மனைவியின் கேலிச்சித்திரங்களை "ஆனந்தவிகடன்" பத்திரிகை வெளியிட்டது என்பதற்காக, அப் பத்திரிகையை "பார்ப்பனர் எடு" என்று வசை பாடியதுடன், அக்ரகாரத்திற்கு எவ்வளவு ஆணவம் பார்த்தாயா? நாமும் கார்ட்டூன் வரைந்திட, அவர் ஆத்தில ஒரு அம்மாமி கிடைக்காமலா போய்டுவா? என்று சாதரண சராசரி மனிதனைப்போல், ஜாதி வெறி யைத்தூண்டி இரு வகுப்பருக்கிடையே குழப்பம் உண்டாக்கும் முறையில் 28-7-2009 அன்று அறிக்கை வெளியிட்டி இருக்கிறார்.

தமிழக முதல்வரின் ஜாதி வெறியைத்தூண்டும் அறிக்கை பற்றி திரு எஸ்.வி.ரமணி "You Tube" மூலம் விவரித்துள்ளார்.


Tamil Nadu Chief Minister, Creating caste revolt.

Tamil Speech by S.V.Ramani.

Tamil Nadu Chief Minister Kalaignar Karunanidhi in his statement on 28-7-09 accused The Tamil Magazine “Ananda Vikatan for publishing a cartoon depicting his wife Dayalu Ammal. Stating that the Magazine is a “Parpanar Eadu” [Brahmin Magazine] and also told see how egotism that Agraharam [Brahmin Street] is having. He also accused stating that whether we won’t get any Ammami [Brahmin Lady] for depicting cartoon.

As a Chief Minister of Tamil Nadu Karunanidhi has to safe guard the religion of all people as guaranteed by the Indian constitution. By the way of his talk against a particular community and accusing them by telling their caste is not justifiable according to the Indian constitution. Every citizen of India has a right to practice and promote their religions peacefully.

If Karunanidhi finds fault with the Magazine “Ananda Vikan” for publishing unwanted cartoon depicting his wife, he can take action according to the law.

By the way of his speech, Kalaignar Karunanidhi should not create rift between two castes. It is the duty of the Chief Minister to maintain the fundamental rights guaranteed by the country’s constitution. It is also our request to the Government of India, to protect the civil rights and to protect particularly the Brahmin communities in Tamil Nadu from any untoward happenings due to the Chief Minister’s speech.





திங்கள், 27 ஜூலை, 2009

மாபெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.

மாபெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஏழாம் ஆண்டு பிறந்த சொக்கத்தங்கம் முத்து ராமலிங்கத் தேவர். இன்றுள்ள அரசியல்வாதிகளைப்போல் அரசியலுக்கு வந்து சொத்து சுகபோகங்களை சேர்த்தவர் அல்ல தேவர். சிற்றசரைப் போல் வாழவேண்டிய தேவர், இந்திய விடுதலைக்காக சிறைப் பறவையாக வாழ்ந்தார்.

தேவரைப்பற்றி தெரிந்துகொள்ள எஸ்.வி.ரமணியின் தமிழ் உரையை "You Tube" மூலம் கேளுங்கள்.


The Great Leader Pasumpon Muthuramalinga Thevar condemned Dravidian Parties for separatism. Tamil Speech by S.V.Ramani.


Muthuramalinga Thevar was born in the village of Pasumpon, Ramnad district. He hailed from a wealthy landlord family. Thevar was the only son of Ukkirapandi Thevar and Indirani. He had one sister, Janaki.

Thevar attended the 52nd annual session of the Indian National Congress, held in Tripuri in March 1939. At this meeting the presidency of Subhas Chandra Bose was challenged by Pattabhi Sitaramayya. Sitaramayya had the active support of Gandhi. Bose was re-elected as the Congress President. Thevar strongly supported Bose in the intra-Congress dispute.Thevar mobilised all south India votes for Bose.

Thevar, joined the Forward Bloc. When Bose visited Madurai on September 6, Thevar organized a massive rally as his reception.


The growing popularity in Thevar as a leader of elements opposing the official Congress leadership in Tamil Nadu troubled the Congress-led government. Thevar was also increasingly associated with labour militancy. A criminal case, the so-called Madura Security Case, was preceded against him. He was banned from leaving Madurai. When travelling to his birthplace, Pasumpon, in September 1940 he was apprehended and jailed for 18 months at the Central Jail in Tiruchirapalli. His capture sparked wide condemnation in Tamil Nadu.

Soon after his release he was again arrest, now under the Defence of India Rules. He was released from prison only on September 5, 1945.


In January 1952 the first general elections in independent India were held. The Forward Bloc contested with the aim of forming non-Congress governments at the Centre as well as in the states. Election was held simultaneously to the Lok Sabha as well as to the legislative assemblies of the states. Thevar contested the Aruppukottai constituency in the Lok Sabha election and the Mudukulathur constituency in the assembly election. He won in both cases. U. Muthuralingam Thevar died on October 30, 1963, on his 55th birthday

As an Indian nationalist, Thevar condemned the Dravidar Kazhagam its successor DMK for stimulating separatism and parochialism. Moreover he distrusted the Atheist element of the Dravidian political discourse.


Several official honours have been given to Thevar. In 1968 the Pasumpon Muthuramalinga Thevar College was founded in Usilampatti .His biography was included in the high school textbooks in Tamil Nadu. In 1971 his cemetery in Pasumpon was converted into an official memorial. A life-size portrait of Thevar was installed in the Tamil Nadu assembly in 1980. In 1984, after the bifurcation of the Ramnad District the 'Pasumpon Muthuramalingam District' was created’ Greenways Road and Chamiers Road, two important arterial roads in Chennai, were renamed after Thevar, and currently there is a statue of Thevar where his eponymous road intersects with Anna Salai.

All Tamilians must follow the foot step of Thevar
and must work for the development of poor and downtrodden people.


சனி, 25 ஜூலை, 2009

கலைஞரின் அனுமதி இல்லாமல் தி.மு.க.வினர் சட்ட மன்றத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பார்களா?

கலைஞரின் அனுமதி இல்லாமல் தி.மு.க.வினர் சட்ட மன்றத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பார்களா?

அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், நாடக நடிகருமான எஸ்.வி.சேகர் சட்டமன்றத்தில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை , அவர் பதவி உயர்வு பெற்றதற்காக வாழ்த்திப் பேசி உள்ளார். அதிமுகவினர் அவரை துரோகி என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி திரு எஸ்.வி.ரமணி "You Tube" தன கருத்தைச் சொல்லி உள்ளார். .

Whether DMK M.L.A can praise Jayalalitha in the Assembly without the permission of Party leader Karunanidhi? Tamil Speech by S.V.Ramani.


As per the latest news in the daily papers, whether an Opposition member can praise a ruling party leader in the legislature? This was the topic of discussion on the first day of the debate on department-wise allocations in the Assembly on Wednesday 17-6-2009. When AIADMK MLA SVe Sekar began to congratulate MK Stalin on being promoted as deputy chief minister, other AIADMK members, who had walked out condemning the manner in which the DMK won the general elections, returned to the House to stall his speech.
While the MLAs surrounded Sekar and called him a ‘traitor’, AIADMK whip KA Sengottaiyan claimed that a member could speak only with his party whip’s permission. Speaker R Avudaiyappan and the treasury benches contended that the rule applied only to speeches in debates and it was the prerogative of the chair to allow any member to felicitate leaders.

Arguments and counter arguments followed for half-an-hour and finally when Sekar was allowed to speak, AIADMK MLAs walked out again. Unperturbed, Sekar, who has fallen out with the party leadership, said his wishes had to be solely considered from the viewpoint of a healthy political culture.

While AIADMK was in power, the A.I.A.D.M.K Government arrested the Kanchi seer on the cause of a murder case’s. During that time S.V. Sekar who was a devotee of Kanchi Sankaracharya Sri Jayendra Saraswathi Swamigal, betrayed him and joined A.I.A.D.M.K. Now S.V. Sekar wants to leave A.I.A.D.M.K for the causes not known to us. If Sekar wants to praise the Dy Chief Minister, he can go to his room after assembly session and praised him. He should not create a Drama in the Assembly hall.

It is also not proper for a particular party M.L.A. to speak anything in the Assembly hall without the permission of his party whip. We also want to know whether DMK M.L.A can praise Jayalalitha in the Assembly without the permission of Party leader Karunanidhi?


வெள்ளி, 24 ஜூலை, 2009

ஜனநாயக நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்தவேண்டியத் தேவையில்லை.

ஜனநாயக நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் தமிழகத்தில் இடைத்தேர்தல்
நடத்தவேண்டியத் தேவையில்லை.

குறிப்பாக ஆளும் கட்சியில் அமர்ந்திருப்பவர்கள், பணம் பட்டுவாடா செய்வதன்
மூலமும், குண்டர்கள் , காவலர்கள் துணையுடன் தேர்தலில் வெற்றி பெற தவறான வழி முறைகளை கையாள்வது ஜனநாயக நெறிமுறை அல்ல. அறிஞர் அண்ணா அவர்கள் கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியினர் இத்தகைய செயல்களில் எடுபட்டத்தை வன்மையாக கண்டித்து பேசியுள்ளார்.

தேர்தலில் வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கும் , தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கி, தேர்தலில் வெற்றி பெற நினைப்பது ஜனநாயக விரோதமான செயல். இத்தகைய ஜனாயக விரோதமான செயல்கள் அறவே ஒழிந்திட எல்லாக் கட்சிகளும் ஒன்று பட்டு, மக்கள் பயமின்றி தங்கள் விருப்பமான பிரிதிநிதியை தேர்ந்தெடுக்க வழிகாட்டியாக விளங்க வேண்டும்.

திரு எஸ்.வி.ரமணி "You Tube" மூலம் மக்களுக்கு இந்தச் செய்தியினைச் சொல்லியுள்ளார்.




Without adopting democracy policies, ruling parties in Tamil Nadu try to win the elections by adopting unethical ways like giving money and other valuable things to voters and with the help of rowdies dropping forgery votes. If any opposition parties try to agitate against all these atrocities they are being attacked and arrested by policemen.

Expecting all these atrocities will continue in Tamil Nadu in the five assembly by elections, the AIADMK and MDMK parties of Tamilnadu boycotting the elections scheduled for August 18th 2009.

It is better that all the opposition parties in Tamil Nadu must boycott the by-election scheduled for 18th August, to teach the ruling party a lesson to realize the meaning of democracy as preached by its mentor Arignar Anna and Moral leaders like Mootharignar Rajaji.

Democracy will only survive if all parties follow the moral codes of the Indian Republic.






திங்கள், 13 ஜூலை, 2009

மயிலை கபாலீஸ்வரர் கோயில் இடிக்கப்பட்டு அதன் மேல் சாந்தோம் சர்ச் கட்டப்பட்டது.

மயிலை கபாலீஸ்வரர் கோயில் இடிக்கப்பட்டு அதன் மேல் சாந்தோம் சர்ச் கட்டப்பட்டது.

St.Thomas Church in Chennai is clearly the fabrication of the Portuguese to camouflage their destruction of the ancient Hindu Shiva Temple of Kapaleeswarar in 1561, which was situated on the seashore, at the very place where the San Thome Church now stands.Nearly 1000 years before the barbarous and savage Catholic Portuguesedestroyed the Kapaleeswarar Temple,



இப்போது சாந்தோம் சர்ச் இருக்கும் இடத்தில்தான் முன்பு மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்திருந்தது. கத்தோலிக் போர்ச்கீசியர்கள் கடற்கரையில் அமைந்திருந்த பழைமையான கபாலீஸ்வரர் கோயிலை 1561 ஆம் ஆண்டு இடித்து

அங்கு தான் சர்ச்சை கட்டினார்கள் என்பதற்கு சரித்திர பூர்வ ஆதாரங்கள் உள்ளன.



The great Saivite Saint of sixth century AD Thirugnanasambandar, sang 6th POOMPAVAI PADIKAM THEVARAM as follows:


மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்


Thirugnanasambandar wrote in a moving manner:

The Lord of Kapaleeswaram sat watching the people of Mylapore a place full of flowering coconut palms—taking ceremonial bath in the sea on the full moon day of the month of Masi'.


Here is another beautiful verse of Thirugnanasambandar relating to Kapaleeshwarar Temple:


கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வல்லார்
வானசம் பந்தவத் தவரோடும் வாழ்வாரே.


Another great Tamil Mystic, Saint and Poet Arunagirinathar

who visited the Kapaleeswarar Temple in San Thome in 1456,

in his THIRUMAYILAI THIRUPPUGAZH:


கயிலைப் பதியரன் முருகோனே
கடலக்கரைதிரை அருகே - சூழ்ம
யிலைப் பதிதனில் உறைவோனே
மகிமைக் கடியவர் பெருமாளே!

திரு எஸ்.வி.ரமணி இது பற்றி "You Tube" மூலம் உரையாற்றியுள்ளார்





ஞாயிறு, 12 ஜூலை, 2009

புத்த மதத்தை பின்பற்றும் ராஜபக்ஷே புத்தர் போதித்த கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.

புத்த மதத்தை பின்பற்றும் ராஜபக்ஷே புத்தர் போதித்த கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்டுள்ள பணிகளை மட்டுப்படுத்துமாறு சிறிலங்கா அரசு கேட்டுக்கொண்டிருப்பதாகத் தெரியவந்திருக்கின்றது. இதனையடுத்து செஞ்சிலுவைச் சங்கம் தன்னுடைய பணிகளை மீள்பரிசீலன செய்து வருகின்றது.

In 1987, Sri Lankan President J. R. Jayewardene came up with a brilliant solution’ He wanted that Rajiv and Prabhakaran to fight against each other. Therefore, Jayewardene made a deal with Rajiv. He would allow the Indian Army to come into Sri Lanka, provided that the Indian Army fought against Prabhakaran.

Now the present Srilankan President Rajpakshe wanted to follow the footsteps of his predecessors to wage a war against all Tamilians, and this will never help him.

Rajpakshe following the national religion Buddhism, must rectify himself with the principles of Buddha in showing kindness to humanity, and follow the good principles of Lord Buddha.


ஸ்ரீலங்கா அதிபர் ராஜபக்சேயின் இந்த தவறான போக்கை சுட்டிக்காட்டி திரு எஸ்.வி.ரமணி "You Tube" மூலம் தமிழில் உரையாற்றி உள்ளார்.


சனி, 4 ஜூலை, 2009

தமிழ் ஈழம் தமிழர்கள் இதயத்தில்.

தமிழ் ஈழம் தமிழர்கள் இதயத்தில்.

இன்று ஈழத்தில் கொடுங்கோலர்கள் ஆட்சியில் அல்லலுறும், தமிழர்கள் வாழ்வு வளம்பெற தனித்தமிழ் ஈழம் வாங்கிக்கொடுங்கள் என்று மத்திய அரசை கலைஞர் கருணாநிதி ஏன் கேட்கக்கூடாது? அப்படி தனித்தமிழ் ஈழம் பெற்றுத்தர கலைஞர் போராட முன் வந்தால், அவர் பின்னால் கோடிக்கணக்கானத் தமிழர்கள் அணிவகுக்கத் தயாராய் உள்ளார்கள்.

You Tube மூலம் எஸ்.வி.ரமணியின் தமிழ் உரையைக் கேளுங்கள்.


ArunagirinatharThiruppugazh. அருணகிரிநாதர் திருப்புகழ்

இந்துக்கள் திருடர்களா? கருணாநிதியின் வாதத்திற்கு எஸ்.வி.ரமணியின் பதில்கள்

எஸ்.வி.ரமணியின் ஜோக்குகள் வார இதழ்களில் வெளியானவையும், "எங்கள் பாரதம்" மாத இதழ்களும்.

Google Ads.