எங்கள் தமிழ் நாடு.
தமிழின் சிறப்பை எடுத்துச் சொல்ல பாவேந்தன் பாரதியும், கம்பனும்
போட்டி போட்டு தோற்றுவிட்டார்கள். " கல்வி சிறந்த தமிழ் நாடு-புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல பல்வித மாயின சாத்திரத்தின் மணம பாரெங்கும் விசும் தமிழ் நாடு " என்று பாரதி செந்தமிழ் நாட்டின் சிறப்பை எடுத்தச சொல்லிய தோடு "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் " என்றும் சொல்லிவிட்டான்.
தமிழின் பெருமையை எடுத்துச்சொல்லிய சான்றோர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொண்டு "ஜோக்கர்கள்" என்ற் தலைப்பில் என் சிரிப்பு துணுக்குகளை ஒலி பரப்பப் போகிறேன்.
ஜோக்கர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக