"மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
நன்கலம் நன் மக்கட் பேறு."
பெண்களைத்தாயாகவும்,தெய்வமாகவுமபோற்றும் சிறப்புடையது இந்திய, தமிழ் நாடு. வேத காலத்தில் இருந்தே பெண்களை குடும்பத் தலைவியாகவும், தங்கள் பிள்ளைகளை நல் வழி நடத்திக் செல்ல வேண்டிய ஆசானாகவும் கருதப் படுகிறார்கள்.
தற்போது நமது நாட்டு இளம் பெண்கள், பொது கேளிக்கை விடுதிகளில், அரை,குறை ஆடைகளுடன், தங்கள் காதலர்களுடன் கட்டிப் பிடித்து ஆடுவதை இந்திய, தமிழ் கலாச்சாரப் பண்பாடு உள்ளவர்கள் எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும் ?
இந்திய, இஸ்லாமியக் கலாச்சாரங்கள் குடிப்பதையும், சூதாடுவதையும் அறவே வெறுக்கின்றன. இந்த நிலையில் மேலைநாட்டு கலாச்சாரத்தை நம்மால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?
நம் பிள்ளைகளை, நாம் அன்பால் திருத்தி அவர்களுக்கு நல் வழி காட்டுவோம்.
இந்த சம்பவம் குறித்து மற்றவர்கள் கருத்தையும் கீழே வெளியிட்டு
Jaipur: A day after public outrage over the attack on girls in a Mangalore pub forced the BJP Government in Karnataka to arrest Sri Rama Sene chief Pramod Muthalik, Rajasthan’s Congress chief minister Ashok Gehlot, out to reverse some major policy decisions of predecessor Vasundhara Raje, kicked up a storm when he slammed “pub culture” and said he was “against boys and girls walking hand in hand in pubs and malls.”
Speaking on a slew of reforms in the state’s excise policy, including reduction in the number of liquor shops, Gehlot said: “We want to put a stop to the previous government’s promotion of liquor and are against this activity of boys and girls walking hand in hand in pubs and malls.”