திராவிடர் இயக்கங்கள் பிராமணர் துவேஷத்தையே அடிப்படையாகக் கொண்டு வளர்ந்தன.
கலைஞர் கருணாநிதி கடந்த சில மாதங்களுக்கு முன், சட்டசபையில் பேசும் போது அரசியலில் நாகரிகம் போய்விட்டது என்று கூறி உள்ளார். அவர் கூற்றை ஊர்ஜிதப்படுத்துவதுபோல், தினந்தோறும் பல அநாகரீக நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நடை பெற்று வருகின்றன. சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில், ஒரு சில பண்பாடற்ற வழக்கறிஞ்ர்கள், இந்திய மூத்த அரசியல்வாதியான சுப்ரமணிய சுவாமியின் மீது முட்டையை வீசி,சாதிப் பெயரைச்சொல்லி, தாக்குதல் நடத்தவே, அது தொடர்ந்து வழக்கறிஞ்ர்கள், காவலர்களுக்கு இடையே பெரும் போராக மூண்டு, காவல் நிலையம் தீ வைக்கப்பட்டு, பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.
இத்தகைய நிகழ்ச்சிகள், திராவிட இயக்கங்கள் தோன்றிய காலத்திலிருந்தே நடை பெற்று வருவதை திரு எஸ்..வி. ரமணி "You Tube" மூலம் விளக்கி உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக