தமிழ் இனத்தை அழித்த ராஜ் பக்சேயை எதிர்த்து வை.கோ.வின் போர்க்குரல்.
சிங்கள இனவெறி ராணுவம், கொடுமைக்கார ராஜ் பக்சேயின் தலைமையில் இலட்சக்கணக்கான தமிழர்களை இரத்த வெள்ளத்தில் மிதக்கச்செய்து கோரத் தாண்டவம் ஆடியதை இந்த உலகமே அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.
இந்தக் கொடுமைகளை எதிர்த்து இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் எழுப்பப்பட்ட தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவாக செயல்பட்டதை கண்டித்து திரு. வை.கோ. அவர்கள் பேசியதை திரு. எஸ்.வி.ரமணி உங்களுக்கு You Tube மூலம் விளக்குகிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக