இந்திய காங்கிரஸ் அரசு, இந்திய கலாச்சாரச் சின்னமாக விளங்கும் இராமர் சேதுவை இடிக்கச் சொல்லும் கருணாநிதிக்கு துணை போகக்கூடாது.
அயோத்தி மன்னன் தசரதனின் மைந்தன் இராமன் வாழ்ந்த வரலாற்றை நமக்குப் படம் பிடித்துக் காட்டும் இராமர் சேது பாலத்தை
ஏன் இடிக்கக்கூடாது ? என்பதை திரு எஸ்.வி ரமணி You Tube மூலம்
தனது தமிழ் உரையில விளக்கி உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக