பரம ரகசியம்...! சிறுகதை. [எஸ்.வி.ரமணி.]
எந்த ரகசியத்தையும், நான் எப்போதும் என் மனைவியிடம் சொல்வது கிடையாது. ஆனால் அன்று எப்படியோ என் மனது கேட்காமல், அந்த பரம ரகசியத்தை என் மனைவியிடம் சொல்லித் தொலைத்துவிட்டேன். என் மனைவி சரசாவிடம் சொன்னாலே போதும், டி.வி. விளம்பரக் கம்பெனியைத் தேடிப்போக வேண்டிய அவசியமே இல்லை.
நான் அவளிடம் சொன்ன அந்த பரம ரகசியம் என்ன? எனது விடியோ மூலம் கேளுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக