வீட்டோடு சமையல்காரன். சிறுகதை. எஸ்.வி.ரமணி.
சேகரை கிண்டலோ கிண்டல் செய்து கொண்டிருந்தான்,அவன் நண்பன் சுரேஷ். சேகருக்கும்,கீதாவுக்கும் கல்லூரிக் காதல் முற்றி திருமணம் வரை வந்துவிட்டது.
சுரேஷ், சேகரிடம் டேய்...பணக்கார வீட்டு மாப்பிள்ளையா போகப்போறே, ஒரே பொண்ணுன்னு உன்னை வீட்டோட மாப்பிள்ளைன்னு சொல்லி, வேலைக்காரனா ஆக்கிடப்போகிறார் கீதாவின் அப்பா என்று எச்சரிக்கை விடுத்தான்.
சுரேஷின் எச்சரிக்கை என்னவாயிற்று? எனது வீடியோ மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக