Jokes for all to laugh…! எல்லோரும் சிரிக்க ஜோக்ஸ்..!
1.அடே...!அடே...! ராமசாமி உங்களைப் பார்த்து ரோம்பநாளாச்சு ...உங்க அண்ணா, அவரோட பெண்ணுக்கு அமெரிக்கா மாப்பிள்ளையாத்தேடினாரே என்னாச்சு?
இப்ப யாராவது மந்திரிங்க கிட்ட பி.ஏவா இருக்கிற பையன்தான் வேணும்னு சொல்றார்...!1.
1.Hey...Ramasamy…I have seen you very long back, what happened to your brother’s daughter marriage with a boy working in U.S….?Now he wants an alliance with a boy working as P.A. with any Minister…!
2.என்னங்க...அந்த டாக்டர்,பேசண்டோட கைரேகையை எதுக்கு பார்க்கிறார்?
பேசண்டுக்கு ஆயுள் ரேகை கெட்டியாக இருந்தால்தான் ஆப்பரேசன் செய்வாராம்...!
2. Sir…Why that Doctor is looking for the patient’s lines in the palm..?Doctor says if the patient’s life line is strong then only, he will do surgery to the patient…!
3.நம்ப டாக்டர் எதுக்கு ஆஸ்பத்திரி பூரா நெப்போலியன் படத்தை மாட்டி வச்சிருக்காரு...?
அவருகிட்டே ஆபரேசன் பண்ணிக்கப்போற பெசண்டுகளுக்கு தைரியம் வர அவரோட ஐடியாவாம்...!
3. Why our Doctor is keeping the photograph of Napoleon in all the walls of Hospital..?Doctor says those patients who are going for surgery will get courage by seeing Napoleon photos.
4.முனுசாமி அண்ணே..! நம்ப கட்சியிலே புதுசா மந்திரி பதவிக்கு வந்தவர் என்ன சொல்றார்..?
அவரோட பெண்டாட்டியைத்தான் பி.ஏவா வச்சுப்பாராம்...!
4. Hey…Munusamy …what is our Party new minister is telling…?He says, he wants his wife only to be posted as P.A. to him…!
5.என்னங்க சோமு...! தன் வீட்டிலே திருட்டுப்போயிடுச்சின்னு முனுசாமி புகார் கொடுத்தும், இன்ஸ்பெக்டர் ஏன் விசாரிக்க வரவில்லை..?என்ன காரணம்..?
அதை ஏன் கேட்கிறீங்க, திருடிக்கிட்டுப்போன திருடன் கிட்டே இருந்து தகவல் வல்லியாம்...!
5.Hey…Somu…! Our friend Munusamy has given a complaint to the police that his house was broken yesterday night and jewels were taken by thief, why still the police has not taken any action..?The Police say that they have not received any information from the thief who has stolen the jewels…!
6.டாக்டர் சார்...! என்னோட மூச்சிறைப்பு எப்ப சரியாப்போகும்...?
நாலு நாளைக்கு தண்ணிகூட சாப்பிடாமல் இருந்தால் தானா நின்னு போயிடும்...!
6. Doctor Sir…! When my wheezing problem will stop…? Don’t take even water for four days, then your breathing trouble will completely stop…!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக