Paramacharya says People must chant any one of God’s name thousand times a day.
காஞ்சி பரமாச்சார்யாளின் அமுத வாக்கு. கடவுளின் பேராயிரம் நாமாக்களில் எதாவது ஒன்றை ஆயிரம் தடவை தினமும் ஜெபிக்கவேண்டும்.
எது குறைந்தாலும், குறையாவிட்டாலும் நம் பண்பாடுகளை நாம் இழக்கக்கூடாது. கடவுள் அருளே முக்கியம். தெய்வீக நூல்களில் சிலவற்றையாவது அத்யயனமாகக் கற்றுக் கொள்ளவேண்டும். பஞ்ச சூக்தங்கள்,ருத்ரம்,சமகம், ஈசாவாஸ்யதைத்த்ரீய உபநிஷத்துக்கள்,இராமாயண சுந்தர காண்டம், பகவத் கீதை,விஷ்ணு சஹாஸ்ரநாமம், திருக்குறள்,தேவாரம், திருப்புகழ், திருவாசகம்,திருவாய் மொழி இவைகளை நன்கு கற்க வேண்டும்.
ஜய ஜய சங்கர...! ஹர ஹர சங்கர...!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக